நடிகர் அஜித் சமீபத்தில் தமிழ்நாடு அளவில் நடைபெற்ற 40ஆம் ஆண்டு துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்றுக்கொண்டார்.
அதில் சிறந்த முறையில் விளையாடி இந்த துப்பாக்கி சுடும் விளையாட்டில் தங்க பதக்கம் வென்றுள்ளார்.இதோ அந்த வீடியோ..
Exclusive Video Of THALA AJITH Receiving Gold Medal Award For 10Meter Pistol Competition!! 🏅🎊
[40th TAMILNADU State Shooting Championship] 🔫#Valimai | #AjithKumar pic.twitter.com/Vkxbq98Rng
— AJITHKUMAR FANS CLUB (@TeamThalaFC) March 7, 2021