கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘கேஜிஎப்’ முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது ‘கேஜிஎப் 2’ இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேஜிஎப் 2’ டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தால் பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படாததால், படம் வெளியாகுமா? வெளியாகாதா? என்று எதிர்பார்ப்புகள் கிளம்பி இருந்தது.
Witness the MAGNUM OPUS come to life soon.#KGFChapter2 @hombalefilms @TheNameIsYash @prashanth_neel @VKiragandur @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7 @Karthik1423 @excelmovies @AAFilmsIndia @VaaraahiCC @PrithvirajProd @DreamWarriorpic @LahariMusic pic.twitter.com/yBjhXy1WPh
— Prashanth Neel (@prashanth_neel) July 6, 2021