தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி கொடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் (வயது 55). ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்த தமிழ் பெண் ஆவார். 2017-ம் ஆண்டு முதல் இவர் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார்.இவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில், நம்பிக்கை தடுப்பு, வணிக மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக்குழுவின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரமிளா ஜெயபால், இது தனக்கு கிடைத்துள்ள கவுரவம் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *