தமிழ்நாட்டில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தளபதி விஜய்யின் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர் தளபதி விஜய்.இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தற்போது உலகளவில் வசூல் சாதனை படத்தை வருகிறது.கொரோனா தாக்கம் காரணமாக 50% சதவீதம் இருக்கைகளுடன் தமிழகத்தில் மட்டுமே பாக்ஸ் ஆபிசில் பல பல சாதனைகளை படைத்தது வருகிறது மாஸ்டர்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த தளபதி விஜய்யின் டாப் 3 படங்கள் குறித்து பட்டியல் வெளியாகியுள்ளது

1. சர்கார் – ரூ. 31 கோடி

2. மாஸ்டர் – ரூ. 26 கோடி

3. பிகில் – ரூ. 25 கோடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *