ஜேர்மனியில் மீண்டும் கொரோனா கோரத்தண்டவம் க டந்த 24 மணி நேரத்தில் 962 பேர் பலி 24,740 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் 962 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.

அத்துடன் 24,740 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5216 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளளது.

கொரோனா பலி எண்ணிக்கை ஜேர்மனியில் மீண்டும் அதிகரித்துள்ளது அந்நாடு மக்களிடையே கவலையை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *