ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட 10 பேர் பலியாகியுள்ளனர்.கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இறந்துள்ளனர்.இது ஜேர்மன் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இறந்தவர்கள் வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த உயிரிழப்புகள் தொடர்பாக நிபுணர் குழு விசாரணையில் இறங்கியுள்ளனர்