ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 226 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 16,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5022 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளளது.கொரோனாவின் பலி எண்ணிக்கை நேற்றைய எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளது.ஜேர்மன் அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.