![](https://kannitamil.com/wp-content/uploads/2021/01/Covid-19-1.jpg)
கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1188 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 31,849 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே ஜேர்மனியில் ஆகக்கூடிய இறப்பு எண்ணிக்கை ஆகும். இதுவரை ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 38,795 பேர் உயிர் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .