
கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 26,391 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன் 1070 பேர் கொரோனாவால் பலியாயினர். இதுவரை ஜேர்மனியில் கொரோனாவால் 37,607 பேர் இறந்துள்ளனர்.நேற்றும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.