கொரோனா நோய்த்தொற்றுகளில் ஜேர்மனி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 21,237 பேர் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அத்துடன் 1019 பேர் கொரோனாவால் பலியாயினர் இதுவரை ஜேர்மனியில் கொரோனாவால் 36,537 பேர் இறந்துள்ளனர்.