ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 850 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது.
அத்துடன் 12,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5597 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளளது.