மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக நேற்று திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.மாஸ்டர் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு தமிழகம் மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை, சென்னை திரையரங்குகளில் குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்கங்கள் இதை கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.