சிம்புவின் 46-வது படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
மேலும் பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
வருகிற ஜனவரி 2-ந் தேதி ஈஸ்வரன் படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில்,
இப்படம் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது இருக்கிறார்கள். மேலும் சென்சாரில் யூ சான்றிதழ் பெற்றிருப்பதாகவும் அறிவித்து இருக்கிறார்கள்.