லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனையை ஈட்டியது. அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட வைத்தது.குட்டி ஸ்டோரி பாடல் அனைவரையும் பாட வைத்தது என்றால் வாத்தி கம்மிங் ஆடவைத்தது.
இப்பாடல் வீடியோ தற்போது 60 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது இதனை சோனி நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
நம்ம வாத்தி ! 🔥🥁#60MViewsForVaathiComing😎
➡️ https://t.co/QnYnpKwIax@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @XBFilmCreators @Jagadishbliss @7screenstudio @Lalit_SevenScr #Master #VaathiComingVideoSong pic.twitter.com/SMfESuK3iZ
— Sony Music South (@SonyMusicSouth) February 23, 2021