இதிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவரருமான சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக உள்ளார்.ஏற்கனவே கடந்த 2-ம் தேதி சவுரவ் கங்குலிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு வீடு திரும்பிய நிலையில் இந்நிலையில் கங்குலிக்கு இன்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனை கேள்விப்பட்ட கங்குலியின் ரசிகர்கள் மிகவும் கவலையுற்றுள்ளனர்.