லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிலுள்ள மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வரும் 13ம் திகதி வெளிவரவுள்ளது.
இந்நிலையில் தற்போது படக்குழுவினரால் சில புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.இது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது மேலும் ரசிகர்கள் மத்தியில் இத் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.