கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 26 ஆவது நாடாக விளங்கும் கனடாவில்,
இதுவரை மொத்தமாக கொரோனா பெருந் தொற்றினால்,
ஐந்து இலட்சத்து 15 ஆயிரத்து 314 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 14 ஆயிரத்து 332 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 77 ஆயிரத்து 361 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 694 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.