கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1060 பேர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் 1060 பேர் உயிரிழந்துள்ளனர் அத்துடன் 5224 பேர் கொரோனா தொற்றால் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
மேலும் ஜேர்மனியில் இதுவரை 688000 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *