‘ஈஸ்வரன்‘ திரைப் படத்தின் புதிய போஸ்டர்கள் வெளியீடு !

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப் படம் வரும் 14ம் திகதி பொங்களன்று வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தில் இருந்து சில

போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.இப்போஸ்டர்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *