சன்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் இலங்கை அரசுக்கு எதிராக அவரது மகள் அகிம்சா விக்கிரமதுங்க ஐக்கியநாடுகள் மனித உரிமை குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார் .மேலும் எனது தந்தை மிக் விவகாரத்தை பகிரங்கப்படுத்தியிருக்காவிட்டால் இன்றும் உயிருடன் இருந்திருப்பார் இன்றும் எழுதிக்கொண்டிருந்திருப்பார்- இன்றும் தவறுகளை பகிரங்கப்படுத்திக்கொண்டிருந்திருப்பார் – எந்த அதிகாரத்திற்கு எதிராகவும் துணிச்சலுடன் நின்றிருப்பார் என கூறியுள்ளார்.