விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் வேறு எந்த அமைச்சராலும் எதிர்காலத்தில் முன்னேற்றததை ஏற்படுத்த முடியாது என முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இலங்கை கிரிக்கெட்டினை வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நாமல்ராஜபக்சவினை அவதானித்த வண்ணமுள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You are Here
- Home
- விளையாட்டு
- இலங்கை கிரிக்கெட்டின் தலைவிதி நாமலின் கரங்களிலேயே தங்கியுள்ளது-அர்ஜூன ரணதுங்க