இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்றும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 493 ஆக அதிகரித்துள்ளது.கடந்த சில நாட்களாக உயிரிழப்போர் எண்ணிக்கை உயர்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *