இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு பிரிவில் சானியா, போபண்ணா ஜோடி வெற்றி

இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- சானியா மிர்சா ஜோடி, மற்றொரு இந்திய இணையான ராம்குமார்-அங்கிதா ரெய்னாவை சந்தித்தது.வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆட்டத்தில் அனுபவம் வாய்ந்த போபண்ணா-சானியா ஜோடி 6-2, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் 69 நிமிடங்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *