குளோப் சாக்கர் (Globesoccer) அமைப்பின் விருது வழங்கும் விழா டுபாயில் நடந்தது.
இதில் பிரபல கால்பந்தாட்ட வீரர்கள் லயோனல் மெஸ்ஸி, மொகமத் சலா மற்றும் கிறிஸ்டினா ரொனால்டினோ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.இறுதியில்
விழாவின் மதிப்புமிக்க விருதான இந்த நூற்றாண்டின் சிறந்த விளையாட்டு வீரர் விருது கிறிஸ்டினா ரொனால்டினோவுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து நூற்றாண்டின் சிறந்த கிளப்புக்கான விருது ரியல் மெட்ரிட்க்கு வழங்கப்பட்டது .