இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை அமைதியான தீர்வுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவு – அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர்  அண்டை நாடுகளுடனான எல்லைப் பிரச்சினையில் சீனா அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வது கவலை அளிக்கிறது. எப்போதும், எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் நிற்போம். இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதை நாங்கள் அறிவோம். நேரடி பேச்சுவார்த்தைக்கும் அமைதியான  நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *