அமெரிக்காவில் வாஷிங்டனில் நடைபெற்ற அமெரிக்கன் லீக் போட்டியில் பங்கேற்ற ரியான் 22.82 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.ரியானின் முந்தைய சாதனையான 22.66 மீட்டரை அவரே முறியடித்துள்ளார்.புதிய சாதனை வரும் ஒலிம்பிக் போட்டிக்கு அடித்தளமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் ரியான் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.