அமெரிக்காவில் காங்கிரஸ் கொண்டு வந்த பிரமாண்டமான கொரோனா உதவித் தொகையை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

அமெரிக்காவில் காங்கிரஸ் கொண்டு வந்த பிரமாண்டமான கொரோனா உதவித் தொகையை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் பல மாதங்களாக வாதிட்ட மசோதாவில் மேலும் திருத்தங்களை அவர் கோரினார்.

திங்களன்று நிறைவேற்றிய 900 பில்லியன் டாலர் கொரோனா உதவித் தொகை

ஒரு “அவமானம்” – என்று மாலை ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதை கடுமையாக விமர்சித்துள்ளார் .

பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஒரு நபருக்கு $600 உதவிதொகை மிக சிறிய தொகை என்றும் அதனை ஒரு நபருக்கு $ 2,000 ஆக உயர்த்துமாறு டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
சட் டத்தில் திருத்தம் இல்லாமல் அவர் அதில் கையெழுத்திட மாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *