லண்டனில் நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. (மழை காரணமாக ஆட்டம் 47
Category: விளையாட்டு
மெஸ்சியின் கனவு நனவானது- அர்ஜென்டினாவுக்காக முதல்முறையாக கோப்பையை பெற்றுக் கொடுத்தார்
உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜென்டினாவை சேர்ந்த அவர் ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.பார்சிலோனா கிளப்பை பல போட்டிகளில் வெற்றி பெறச்செய்து பட்டங்களை கைப்பற்றி
பிரேசிலை வீழ்த்தி கோபா அமெரிக்கா கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா
47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. அதில் இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அர்ஜென்டினாவும், பிரேசிலும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் 22-வது நிமிடத்தில், அர்ஜென்டினாவின்
2-வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டி20 போட்டி இன்று காலை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் – ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 276 ரன்களில் ஆல் அவுட்
வங்காளதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் நடந்து வருகிறது.முதலில் பேட் செய்த வங்காளதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. லித்தன் தாஸ் 95 ரன்னிலும், கேப்டன் மொமினுல்
18 ரன்னில் இந்தியாவை வென்றது இங்கிலாந்து
இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் வரும் 13-ம் தேதிக்கு பதிலாக 17-ம் தேதி நடைபெறும்-இந்திய கிரிக்கெட் வாரியம்
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இலங்கை கிரிக்கெட் அணியினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த அணி–யின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவருக்கு (ஜிம்பாப்வே) கொரோனா தொற்று இருப்பது உறுதி
இந்திய தொடருக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷனகா கேப்டனாக வாய்ப்பு
ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை
லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, 7-5, 7-5 என்ற
முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை பந்தாடியது இங்கிலாந்து
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது.