இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் டேவன் கான்வே சதம்
Category: விளையாட்டு
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.இந்த தொடரில் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து
47-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி வருகிற 14-ந்தேதி அர்ஜென்டினாவில் தொடக்கம்
தென் அமெரிக்க கண்டத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது கோபா அமெரிக்க கால்பந்து ஆகும்.உலக கோப்பை, ஐரோப்பிய கோப்பைக்கு அடுத்து புகழ் பெற்றது இந்த போட்டி ஆகும்.47-வது கோபா அமெரிக்க கால்பந்து
சாம்பியன் ‘லீக்’ கால்பந்து – செல்சியா அணி 2-வது முறையாக சாம்பியன்
2020-2021 ம் ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தில் உள்ள செல்சியா, மான்செஸ்டர் சிட்டி அணிகள் தகுதி பெற்று இருந்தன. செல்சியா அணி ரியல் மாட்ரீட் அணியையும், மான்செஸ்டர் சிட்டி
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டி
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார்.இதில் இந்தியாவில் நிலவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில்
இங்கிலாந்து அணியில் இருந்து பென் போக்ஸ் விலகல்
நியூசிலாந்து அணி இங்கிலாந்து சென்று இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பென் போக்ஸ் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.கவுன்ட்டி சாம்பியன்ஷப்
குழப்பமான இரவுகளை கழித்தேன் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்
பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ஆர்.அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- பி.எஸ்.பி.பி. பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல் 2
இலங்கை அணியை 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பங்களாதேஷ்
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 247 என்ற வெற்றி இலக்கை பங்களாதேஷ் அணி நிர்ணயித்துள்ளது.நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48.1
கைது செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் ரெயில்வே பணியில் இருந்து நீக்கம்
இந்திய மல்யுத்த வீரர் சாகர் ராணா தான்கட்டுக்கும், மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. கடந்த இரு வாரங்களுக்கு முன் சாகர் தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில்