ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல், பிரான்ஸ் உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வருகிற 11-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி வரை 11
Category: விளையாட்டு
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின் குறித்து மஞ்ச்ரேக்கருக்கு கருத்துக்கு இயன் சேப்பல் பதிலடி
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். சென்னையை சேர்ந்த அவர் தற்போது டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார்.34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
மெக்சிகோ வீரர் செர்ஜியோ பார்முலா1 கார்பந்தயத்தில் வெற்றி
உலகம் முழுவதும் பார்முலா1 கார்பந்தயம் 23 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6-வது சுற்றான அஜர்பைஜான் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள பாகு ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 306.049 கிலோமீட்டர் இலக்கை நோக்கி வழக்கம் போல் 10
டிராவில் முடிவடைந்த இங்கிலாந்து- நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட்
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்றது.இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அறிமுக வீரர்
டிராவை நோக்கி செல்லும் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட்
இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டண் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது.நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 378 ரன் குவித்தது. டிவான் கான்வே இரட்டை சதம் (200ரன்) அடித்தார். பின்னர்
இங்கிலாந்து சுற்றுப்பயணம் 20 ஓவர் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன் அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.இந்த தொடருக்கான இலங்கை அணியின் 20 ஓவர் போட்டி கேப்டனாக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஷிய டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவா கைது
ரஷியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை யானா சிஜிக்கோவா. அவர் இரட்டையர் தர வரிசையில் 101-வது இடத்தில் உள்ளார்.26 வயதான சிஜிக்கோவா கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றில்
இந்தியா, நியூசிலாந்து இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நியூசிலாந்துக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் – பிரெட் லீ
உலக டெஸ்ட்-சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்-லீ அளித்த பேட்டியில் கூறியதாவது இந்தப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து என இரு அணிகளும் சரிசம வாய்ப்பில்
இந்திய மல்யுத்த வீரர் சுமித் மாலிக் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி- ஒலிம்பிக் வாய்ப்பு மங்கியது
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதில் பங்கேற்கும் வீரர்-வீராங்கனைகளுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டு அவர்களின் உடல்தகுதி உறுதி செய்யப்படுகிறது.அவ்வகையில், இந்தியா சார்பில் ஒலிம்பிக்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் தர வரிசை பட்டியலில் – வீராட்கோலி தொடர்ந்து 2வது இடத்தில் நீடிப்பு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது. இலங்கை-வங்காள தேச அணிகள் இடையே சமீபத்தில் நடந்த ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் இந்த பட்டியல்