சீனாவின் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கும் முடிவை கைவிட்டது அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம்

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதித்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அப்போதைய ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து டிக்டாக் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள்

Read More

கண்ணிவெடிகளை அகற்றும் தொழிலாளர்கள் 10 பேர் ஆப்கானிஸ்தானில் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தானில்  உள்ள பல்வேறு பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை கொலை செய்யும் நோக்கில் அவர்கள் செல்லும் வழியில் கண்ணி வெடிகளை புதைத்து வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அப்பாவி மக்களே இந்த

Read More

சுற்றுலா பயணிகளுக்கான தளர்வுகளை அறிவித்தது பிரான்ஸ்

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதைத் தொடர்ந்து அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.அந்த வகையில் வெளிநாட்டினர் பிரான்சுக்கு சுற்றுலா வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில்

Read More

வரி ஏய்ப்பு செய்த பிரபல அமெரிக்க கோடீஸ்வரர்கள் – பிரபல பத்திரிகை பரபரப்பு தகவல்கள்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலன் மாஸ்க் உள்பட அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ‘புரோபப்ளிகா’ பத்திரிகை பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு

Read More

நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதித்த நைஜீரியா அரசுக்கு டிரம்ப் பாராட்டு

கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் டுவிட்டர் கணக்கில் அவர் பதிவிட்ட பதிவொன்றை டுவிட்டர் நிறுவனம் திடீர் நீக்கியது. தங்கள் நிறுவன விதிகளுக்கு எதிராக அந்த பதிவு இருந்ததால்

Read More

ஜெ.அன்பழகனின் ஓராண்டு நினைவுதினம் – ஜெ.அன்பழகனின் களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்- மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ. அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில்

Read More

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அரசு முறை பயணம்-என்னை சந்திக்க முயற்சிப்பதோ, வரவேற்பு அலங்காரம் அமைக்கவோ கூடாது- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களுக்கு ஏற்படும் இடர்பாடுகளைப்போக்கும் வகையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழக அரசின் கடுமையான உழைப்பினால், கொரோனா

Read More

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சோதனை- பைசர் நிறுவனம் தொடங்கியது

கொரோனா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் ஆகியவை இணைந்து தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. இந்த மருந்துக்கு அமெரிக்க அரசு அனுமதி அளித்து பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.அதேபோல் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஐரோப்பிய

Read More

உலக சாதனை ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்

ஆப்பிரிக்க நாடான மாலியை சேர்ந்த 25 வயதான ஹலிமா சிஸ்சே என்ற பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தது.இதில் 5 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் ஆவார்கள்.

Read More

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய உண்மையை அறிய சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் – அமெரிக்கா

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில்தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் அங்கிருந்து உலக நாடுகளுக்கு இந்த கொடிய வைரஸ் பரவியது.இதனால் கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாகவும், அங்குள்ள ஆய்வகத்தில்

Read More

1 93 94 95 96 97 255