இலங்கையில் நேற்றைய தினம் 33 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

இலங்கையில் நேற்றைய தினம் 33 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, 19 ஆண்களும் 14 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்

Read More

இலங்கையில் இன்றைய தினம் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 272,998 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க

Read More

குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் இறப்பு வாய்ப்பு குறைவு-ஆராய்ச்சியாளர்கள் தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும், பாதிக்காது என்றும் முரண்பட்ட கருத்துகள் வெளியாகி வருகின்றன.இந்த நிலையில் குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறித்து இங்கிலாந்தில்

Read More

கலிபோர்னியாவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கடித்து கொன்ற கரடி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நர்ஸ் லியா லோகன். 65 வயதான இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் சேர்ந்து கலிபோர்னியாவில் இருந்து மொன்டானா மாகாணத்துக்கு சைக்கிளில் பயணம் செய்தார்.இவர்கள் 3 பேரும் கடந்த

Read More

இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,707 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸ் உலகம் முழுதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 50.58 லட்சத்தைக்

Read More

ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் படுகொலையில் திருப்பம்- வெளிநாட்டு சதி அம்பலம்

ஹைதி நாட்டின் அதிபர் ஜோவனல் மோயிஸ் (வயது 53) கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவி மார்டின் மோயிஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில்

Read More

தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்த விவகாரம் – ஆலையின் உரிமையாளர் கைது

வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு அருகிலுள்ள நாராயண் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ரூப்கஞ்ச் பகுதியில் ஹசீம் ஜூஸ் தொழிற்சாலை உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல்

Read More

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை இந்திய தூதராக பரிந்துரை செய்த ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்றுக் கொண்ட பின், பல்வேறு துறைகளிலும் புதிய நியமனங்களை அறிவித்து வருகிறார். அந்நாட்டின் துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் இருந்து வருகிறார்.கடந்த சில மாதங்களுக்கு

Read More

ஜூலை 23 வரை ஆரம்ப பள்ளிகளை தற்காலிகமாக மூட மியான்மர் நாட்டின் சுகாதாரத் துறை உத்தரவு

மியான்மரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்ததால் கடந்த மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.இதற்கிடையே, கடந்த சில தினங்களாக மியான்மரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் அங்கு புதிதாக

Read More

85 சதவீத பகுதிகளை ஆப்கானிஸ்தானில் கைப்பற்றிவிட்டோம் -தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. நாடு முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து கைப்பற்றி வரும்

Read More

1 70 71 72 73 74 255