தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் மூலம் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி திட்டம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது.ஊசி போடும் மையங்களில் காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கிறார்கள். ஆனால் ஊசிகளுக்கு தான் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.இதுவரை 1 கோடியே 80 லட்சம்

Read More

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19.16 கோடியைக் கடந்தது

கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.இந்நிலையில், உலக அளவில் கொரோனாவால்

Read More

இங்கிலாந்தில் நேற்று முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன – அரசு அறிவிப்பு

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகள் வந்த பிறகு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளதாக இங்கிலாந்து

Read More

100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியது டெல்டா வகை கொரோனா வைரஸ் – உலக சுகாதார அமைப்பு

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல இயக்குனரான மருத்துவர் பூனம் கேத்ரபால் சிங் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அவர் கூறுகையில், டெல்டா வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.அதன் பரவல் மிக

Read More

ஆப்கானிஸ்தான் அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது -பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதர் நஜிபுல்லா அலிகிலின் மகள் சில்சிலா அலிகில் சில தினங்களுக்கு முன் மதியம் கடத்தப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தூதரின்

Read More

அமெரிக்கர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது கனடா

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அமெரிக்கவுடனான தரைவழி மற்றும் வான்வழி பாதையை கனடா மூடிவைத்து இருந்தது.இந்நிலையில், கொரோனா தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட அமெரிக்கர்கள் வரும் ஆகஸ்ட்

Read More

பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து -லாரி பயங்கர மோதல் 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காசி கான் மாவட்டத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில், பேருந்து கடுமையாக சிதைந்தது.பேருந்தில் பயணம் செய்த 30 பேர் சம்பவ

Read More

குரங்கிடம் இருந்து பரவிய ஒருவகை வைரசால் வன விலங்கு ஆய்வுக்கூட ஊழியர் பலி

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவியதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் குரங்கிடம் இருந்து மனிதனுக்கு பரவிய

Read More

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,464 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,464 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 286,396 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்

Read More

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம்

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட்சிகள் களப்பணியாற்றத் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி பூசல் நிலவி வருகிறது.பஞ்சாப் முதல் மந்திரி அமரீந்தர் சிங்கிற்கு எதிராக செயல்பட்டு வரும் நவ்ஜோத்

Read More

1 62 63 64 65 66 255