பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற செனட் சபை தோ்தலில், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின்(பிடிஐ) வேட்பாளரும், நிதியமைச்சருமான அப்துல் ஹஃபீஸ் ஷேக்கை, பாகிஸ்தான் ஜனநாயக இயக்க(பிடிஎம்) வேட்பாளரும் முன்னாள் பிரதமருமான யூசுஃப் ரஸா கிலானி தோற்கடித்தாா்.

Read More

இலங்கையில் 500 ஐ நெருங்கும் கொரோனா மரணங்கள்

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இன்று 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி,இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 497 ஆக அதிகரித்துள்ளது.

Read More

கையெழுத்தானது தொகுதி பங்கீடு- திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள்- உதயசூரியன் சின்னத்தில் போட்டி

நீண்ட இழுபறிக்குப்பின் திமுக -ம.தி.மு.க.இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.தி.மு.க. கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகளுடன் தொகுதி

Read More

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு-நேர்காணல் நிறைவு- போட்டியிடுவது உறுதியானது

சட்டசபை தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் கடந்த 2-ந்தேதி முதல் நேர்காணல் நடைபெற்று வந்தது.ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில்

Read More

கடந்த 24 மணி நேரத்தில் அமீரகத்தில் 3,072 பேருக்கு கொரோனா- 10 பேர் பலி

அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட பரிசோதனை முடிவுகளில், 3 ஆயிரத்து 72 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4

Read More

அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்து வீடியோ மூலம் ட்விட்டரில் பதிவு

அமீரக துணை அதிபர் தனது வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் சில கருத்துகளை அவ்வப்போது வீடியோ மூலம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றும் அவர் ஒரு வீடியோவை

Read More

எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார் – கருணாஸ்

எடப்பாடி தலைமையிலான அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் அறிவித்தார் .முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * முக்குலத்தோர் சமுதாயத்தை எடப்பாடி

Read More

50க்கும் அதிகமானோர் பலி – மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. கடும் கண்டனம்

மியான்மரில் கடந்த மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.‌ இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மர் மக்கள் கடந்த ஒரு மாத காலமாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்கக் கோரி

Read More

தமிழ் பெண் எம்.பி.க்கு முக்கிய பதவி கொடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை எம்.பி. பிரமிளா ஜெயபால் (வயது 55). ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் சென்னையில் பிறந்த தமிழ் பெண் ஆவார். 2017-ம் ஆண்டு முதல் இவர் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார்.இவர்

Read More

பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்தது அ.தி.மு.க

தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு

Read More