அமெரிக்காவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வடகொரியாவுக்கு எதிராக மிகப்பெரிய விரோத செயலை மலேசியா செய்துள்ளது – தூதரக உறவுகளை முற்றிலுமாக துண்டிக்கிறோம் -வட கொரியா

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கிறது.இந்த நிலையில் மலேசியாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வட கொரியாவை சேர்ந்த, முன் சோல் மியோங்

Read More

நான் கலைஞரின் மகன் ஜூன் 3 கலைஞர் பிறந்த நாள் அன்று அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4000 ரூபாய் வழங்கப்படும் மு.க.ஸ்டாலின் உறுதி .

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் இன்று குமரி

Read More

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வீட்டின் வெளியே துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அமெரிக்க நாட்டின் துணை ஜனாதிபதியாக இருப்பவர் கமலா ஹாரிஸ் (வயது 56). தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் இவர்.இவரது அதிகாரபூர்வ இல்லம், வாஷிங்டன் நகரில் ‘தி நேவல் அப்சர்வேட்டரி’ (கடற்படை கண்காணிப்பு இல்லம்) என அழைக்கப்படுகிறது.இந்த

Read More

ஒரு மாதம் ஊரடங்கை அறிவித்தது பிரான்ஸ் அரசு

கடந்த சில வாரங்களாகவே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.அதிலும் குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் உச்சமடைந்துள்ளது. அந்நாட்டில்

Read More

மெக்சிகோவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 12 போலீசார் உள்பட 17 பேர் பலி

மெக்சிகோ சிட்டிக்கு வெளியே கோடெபெக் ஹரினாஸ் நகரில் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான வாகனத்தின் மீது போதைபொருள் கடத்தல் கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது.இதில் வாகனத்தில் இருந்த 8 போலீசாரும், 5 அரசு வழக்கறிஞர் அலுவலக ஊழியர்களும்

Read More

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் வெளியீடு

உலகில் மகிழ்ச்சியான முறையில் மக்கள் வாழும் நாடுகளின் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான உலக மகிழ்ச்சி அறிக்கையில் உலக அளவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. சுகாதாரம், கல்வி, வேலை

Read More

நீண்ட நாட்களுக்கு பின் அமெரிக்கா-சீனா இடையே முதல் நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் 4 ஆண்டு கால பதவி காலத்தில் சீனாவுடனான அமெரிக்காவின்

Read More

இலங்கையில் அன்று அரசுடனான கூட்டு ஒப்பந்தத்தை தூற்றியோர் இன்று போற்றுகின்றனர்-ஜீவன் தொண்டமான்

இலங்கையில் பிரஜா சக்தி மூலம், ´பிரஜா சக்தி தொழிற்சாலை´ நிறுவப்பட்டு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்திலும் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான

Read More

இலங்கையில் வாழ்க்கைச் செலவை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் விவரிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ள பிரதான வழி, உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிப்பதாகும். இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உலக சந்தை சக்திகளுக்கு ஏற்பவே தீர்மானிக்கப்படுகின்றன. வரிகளை குறைப்பதன் மூலமே அவற்றின் விலைகளை கட்டுப்படுத்த

Read More

இலங்கையில் தமிழர்களுக்கு நிலையான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்

நிலையான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும்  என   சுழற்சி முறை போராட்டத்தில் இணைந்துள்ளவர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில்  இடம்பெற்று

Read More