அழகி போட்டியில் உலகளாவிய ஆதரவை நாடிய மியான்மர் அழகி

பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. இதில் மியான்மர் நாட்டின் சார்பில் துசர் விண்ட் லவின் என்கிற அழகி

Read More

காசா நகர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை

கடந்த 10-ந்தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரைச் சேர்ந்த ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.அப்போது தொடங்கி தற்போது வரை இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன. காசா நகரில் இருந்து

Read More

சன் குடும்பம் சார்பில் 10 கோடி நிதி வழங்கிய கலாநிதி மாறன்

கொரோனாவின் இரண்டாவது அலை, தமிழகத்தில் பல வகையில் தாக்கி வருகிறது.அதிலும் திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா காரணமாக மரணமடைந்து வருகிறார்கள்.இதனால் வேகமாக பரவி வருகிற நிலையில் தொற்று சிகிச்சைக்கு அதிக நிதி தேவைப்படுவதால் நன்கொடை

Read More

ரம்ஜான் கொண்டாட்டத்தில் கலவரத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி தலைநகர் கின்ஷாசாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அப்போது இந்த நிகழ்ச்சிக்கு யார் தலைமை தாங்கி வழி

Read More

அமெரிக்காவை தொடர்ந்து , இங்கிலாந்து, கனடாவிலும் போராட்டம் வெடித்தது

காசா மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் போராட்டம் வெடித்துள்ளது. அமெரிக்காவில் வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், பாஸ்டன், பிலடெல்பியா, சான்பிரான்சிஸ்கோ உள்ளிட்ட இடங்களில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாஸ்டனில் இஸ்ரேல்

Read More

காசாவில் ஒரே நாளில் 42 பேர் உயிரிழப்பு

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது. கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தி வருகிறது.ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகணைகளை வீசி வருகிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.

Read More

மாலத்தீவில் தஞ்சம் அடைந்த இந்திய தொழிலதிபர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் யாரையும் விட்டு வைக்கவில்லை. ஏழை, பணக்காரர் என அனைவரையும் தாக்கி வருகிறது. எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் ஏதோ ஒருவகையில் தொற்றி விடுகிறது.இதனால் தொழிலதிபர்களும், பிரபலங்களும் கூட உயிரிழப்பது அதிகரித்து

Read More

இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் – சீனா

இஸ்ரேல் ராணுவம் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் இடையிலான மோதல் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக

Read More

52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்

அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக

Read More

நெதர்லாந்தில் இருந்து தமிழகத்துக்கு விமானம் மூலமாக ஆக்சிஜன் வந்தடைந்தது

கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக வழங்கி வருகிறது. அடுத்ததாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி மருந்தை மாநில

Read More