பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராம் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 10,000-க்கும் அதிகமான பாடல்களை
Category: செய்திகள்
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம் 1974 -ஆம் ஆண்டு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார் – அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்து இன்றுடன் 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா,மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதம் ,மற்றும் நிதி உதவிகள் . செய்து வருகின்றன. மறுபுறம் ரஷியாவை
இந்தியாவில் அமைச்சர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு
இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு
அமெரிக்க அதிபர் வீட்டில் அதிரடி சோதனை- ரகசிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீடு மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் அரசின் ரகசிய ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 2-ந்தேதி, டிசம்பர் 20-ந்தேதி மற்றும் ஜனவரி 12-ந்தேதிகளில் நடந்த சோதனையில் 10-க்கும் மேற்பட்ட
அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு 10 பேர் பலி
சீனாவில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மாண்டெரி
மெக்சிகோ வன்முறையில் 29 பேர் உயிரிழப்பு குலியாகன் விமான நிலையம் மூடல்
மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், சினலோவா மாநிலம் குலியாகன் நகரில், பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஓவிடியோ கஸ்மேனை பாதுகாப்பு படையினர்
கிறிஸ்துமஸ் தினமான நேற்று இலங்கையில் கனமழை- மக்கள் பரிதவிப்பு
வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில், குறிப்பாக கண்டி மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை முதல் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக, கிறிஸ்துமஸ் தினமான நேற்று கண்டி
பனிப்புயலில் சிக்கிய அமெரிக்க நகரங்கள் -மின்சாரம் இன்றி மக்கள் பரிதவிப்பு இதுவரை 34 பேர் உயிரிழப்பு
வரலாறு காணாத வகையில் நிலவிவரும் பனிப்புயலால் அமெரிக்க மக்களை நிலை குலைய செய்துள்ளது. வளி மண்டல அழுத்தம் திடீரென குறைந்ததால் பல்வேறு மாகாணங்களில் வெடிகுண்டு சூறாவளி எனப்படும் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. கடந்த
வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த தென்கொரியா
வடகொரியா, தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை