தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். இவர் இயக்கிய தர்பார் படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகியது.அதன்பின் விஜய்யின் 65 படத்தை இயக்குவதாக இருந்தார். இறுதியில் பட்ஜெட் பிரச்சனை காரணமாக அவர் படத்திலிருந்து விலகினார்.தற்போது
Category: சினிமா
நடிகை ஆண்ட்ரியாவிற்கு மாஸ்டர் படக்குழுவினர் கொடுத்த பிறந்தநாள் பரிசு!!!
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படக்குழுவினர் ஆண்ட்ரியா பிறந்தநாளுக்கு புகைப்படம் வெளியிட்டு வாழ்த்துக் கூறி இருக்கிறார்கள். விஜய் நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.