ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல் 3 பேர் பலி பலர் படுகாயம்

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஃபரா நகரில் இன்று கார் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 3 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 18 பொதுமக்கள், 6 போலீசார் என 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *