இலங்கை கிரிக்கெட்அணியின் வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட்அணியின் வீரர் உபுல் தரங்க செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 23) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் கடைசியாக இலங்கைக்காக கேப் டவுனில் நடந்த 2019 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடினார்.

“நல்ல பழைய விஷயங்கள் அனைத்தும்” ஒரு நல்ல முடிவுக்கு வர வேண்டும் “என, தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைபெறுவதற்கான நேரம் இது என்று நான் நம்புகிறேன் என தரங்கா ட்விட்டரில் தனது ஓய்வு குறித்துஅறிக்கை வெளியிட்டுள்ளார் .தரங்கா இலங்கைக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, மூன்று சதங்கள் மற்றும் எட்டு அரைசதங்கள் உட்பட மொத்தமாக 1754 ரன்கள் எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *