தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் படங்கள் தான் மாறி மாறி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது.ஆனால் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஒரு இடத்தில் எல்லா சாதனைகளையும் முறியடித்துள்ளதாம்.ஆம் ராம் சினிமாஸ் திரையரங்கில் இதுவரை முந்தைய படங்கள் செய்த அனைத்து சாதனையையும் முறியடித்து டாப்பில் உள்ளதாம் விஜய்யின் மாஸ்டர்.
#Master is now Officially the No.1 Box Office Grosser in your Ram Cinemas by beating all the previous Records 🔥
Big Thanks to Thalapathy Vijay Makkal Iyakkam (Nellai), Thalapathy Fans, Family Audience for making it as a Blockbuster. Thanks to the producer fr d Theatrical Release pic.twitter.com/DcKlYelb09— Ram Muthuram Cinemas (@RamCinemas) February 7, 2021