இந்திய மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பாடகர் பாடுநிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருதும் பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 102 பேர் பத்ம ஸ்ரீ விருதுக்கு அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.