தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவர் கடந்த ஏப்ரல் 17-ந் தேதி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Category: சினிமா
வெற்றிமாறனுடன் முதன்முறையாக இணையும் இயக்குநர் கவுதம் மேனன்!
‘அசுரன்’ தந்த வெற்றி உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி
முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய நடிகர் விஜய்!
மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க,நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். தளபதி 65 எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
லாபம் படத்தின் பாடல் படைத்த சாதனை
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’. எஸ்.பி.ஜனநாதன் இயக்கி இருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில்,
துணை இயக்குனர் மீது டி.வி. நடிகை புகார்
சென்னையை சேர்ந்தவர் ஜெனிபர் (வயது 24). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது நான் வானத்தைபோல தொலைக்காட்சி தொடரில்
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘லாபம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர்
‘கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் , தனுஷ் கூட்டணி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். இதில் ஹீரோயினாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்று
நடிகர் விஷ்ணு விஷால் திருமணம் காதலியை கரம்பிடித்தார்
வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில
நடிகர் மன்சூா் அலிகான் முன்ஜாமீன் மனு தள்ளுபடி!
முன்ஜாமீன் வழங்கக் கோரி நடிகா் மன்சூா் அலிகான் தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகா் விவேக், அடுத்த நாள் மாரடைப்பு
வெளியானது ‘அரண்மனை 3’ பர்ஸ்ட் லுக்
‘அரண்மனை’ படம் இதுவரை 2 பாகங்கள் வந்துள்ளன. சுந்தர்.சி இயக்கிய இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராகி உள்ளது. ஏற்கனவே 2