நேற்று தேர்தல் நாளை ஒட்டி, நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இது நாடு முழுவதும் ட்ரெண்டிங்கான நிலையில், ‘தளபதி 65’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் தற்போது ஜார்ஜியா சென்றுள்ளார். இவர் ஜார்ஜியா செல்லும் புகைப்படம் தற்போது வைரலாகி வரும் நிலையில் ஜார்ஜியாவில் நடைபெறும் ஒரு மாத படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பும் படக்குழு, அடுத்தகட்டப் படப்பிடிப்பை மே மாதம் சென்னையில் நடத்த உள்ளனர்.
Thalapathy @actorvijay at the airport. He’s travelling to Georgia for #Thalapathy65 shoot 😉 #Master pic.twitter.com/5u4VhYjSEK
— Vijay Fans Trends (@VijayFansTrends) April 7, 2021