இயற்கை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்,பின்னாளில் ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இன்று காலமானார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதி
Love u sir pic.twitter.com/FTfNVsFZnT
— VijaySethupathi (@VijaySethuOffl) March 14, 2021
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்
#RIPSPJananathan
Your films will remembered as it reflected your conviction towards society .
May your soul rest in peace .— pcsreeramISC (@pcsreeram) March 14, 2021
இயக்குனர் வெங்கட் பிரபு
Shocking #RIPSPJananathan my deepest condolences to family and friends
— venkat prabhu (@vp_offl) March 14, 2021
நடிகை கார்த்திகா நாயர்
I consider every director I worked with my Guru, Jhana sir holds a special place in my heart. Blessed to have been a part of his journey. Can’t believe he is gone #RIPSPJananathan Sir
Please pray for his soul.Forever his Kuyili. pic.twitter.com/adOA874Mgk
— Karthika Nair (@KarthikaNair9) March 14, 2021
இயக்குனர் அறிவழகன்
திரையில் சொல்லாத பக்கங்களையும் சமூகத்தின் மீதுள்ள அக்கறை மற்றும் கோபத்தினையும் ஒருங்கே திரையில் பதிவு செய்து, பழகிய அனைவருக்கும் தோழராய் இருந்த இயக்குநர் ஜனா அவர்களின் படைப்பு என்றுமே சமுகத்திற்கு ஒரு விதையாய் இருந்தது என்பது உண்மை. என்றும் வளரும் அவைகள் #SPJananathan 🙏🏼 pic.twitter.com/isHyu8EvMr
— Arivazhagan (@dirarivazhagan) March 14, 2021
இயக்குனர் லெனின் பாரதி
தோழர் #SPJananathan உடலால் நம்மைவிட்டுப் பிரிந்து தனது சிந்தனையை நிறுத்திக் கொண்டார்.. அவரது சிந்தனைத் தொடர்ச்சியைக் கைக்கொண்டு சமூக சம நிலை நோக்கிப் பயணிப்போம். செவ்வணக்கம் தோழா… ❤️❤️❤️ pic.twitter.com/GRFpx13Ivy
— leninbharathi (@leninbharathi1) March 14, 2021
இசையமைப்பாளர் இமான்
#Laabam director #SPJananathan , is no more… Incidentally he passed away on the death anniversary of social revolutionary #KarlMarx , who was his role model.We miss you sir.#RIP pic.twitter.com/Zl8qF0mokD
— D.IMMAN (@immancomposer) March 14, 2021
நடிகர் ஜெயம் ரவி
RIP Jana sir. No one can take u away from our memories. pic.twitter.com/4uVlYPgoZu
— Jayam Ravi (@actor_jayamravi) March 14, 2021
நடிகை குஷ்பு
We lose another gem. Extremely saddening to hear we have lost Director #SPJananathan He will always be remembered for his films made on social issues. Never wanted to be part of commerca cinema, he had carved a niche for himself on his terms. #RIPSPJananathan 🙏🙏🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) March 14, 2021