மீண்டும் சிம்புவுடன் இணையும் கௌதம் மேனன்

ஈஸ்வரன் படத்தை அடுத்து வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு, அடுத்ததாக ‘பத்து தல’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார்.இந் நிலையில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய  திரைப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு  வெளியாகியுள்ளது.அந்தவகையில்   ஐசரி கணேஷ் தயாரிக்கும் இத்திரைப்  படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனால் இத்திரைப்  படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *