தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் மாஸ்டர்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் வெளியானது இப்படம் அனைத்து ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது , மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு படையெடுத்து வந்தவண்ணம் உள்ளனர் .அதுமட்டுமின்றி 50% இருக்கைகளுடன் வெளியான இப்படம் எதிர்பார்த்ததை விட பல இடங்களில் அதிக வசூல் செய்து வருகிறது. ஆம் மாஸ்டர் திரைப்படம் 4 நாட்களில் 70 கோடி வரை தமிழ் நாட்டில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சென்னையில் மட்டும் 4 நாட்களில் 4.39 கோடி வசூலானது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *