
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.
ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் ஜனவரி 13 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தினமும் ஒரு புதிய ப்ரோமோ வெளியாகி வரும் நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் 7 வது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது, இதில் தளபதி விஜய்யின் டயலாக் உடன் செம்ம அக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது.
Instalments ellam #Master ku agadhu. Naiyappudai! 👊
— XB Film Creators (@XBFilmCreators) January 11, 2021
🙌 If you are waiting for the action sequence. #MasterPromo7 #MasterPongal #Master@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @iam_arjundas @MalavikaM_ @andrea_jeremiah @imKBRshanthnu @Lalit_SevenScr pic.twitter.com/jb1SSruTL5