வெளியான மற்றும்மொரு மாஸ்டர் பட ப்ரோமோ

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் திரைப்படம் ஜனவரி மாதம் 13 ஆம் தேதி அன்று திரைக்கு வர உள்ள நிலையில் மற்றும்மொரு மாஸ்டர் பட ப்ரோமோவை படக்குழு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *