2021ம் ஆண்டில் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றி அமைக்க உள்ளோம் – கமலா ஹாரிஸ் ட்விட்டரில் பதிவு

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், 2020-ம் ஆண்டு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது எனவும்,

ஜனவரி 20-ம் தேதிக்கு பின் சரித்திரத்தை மாற்றி அமைக்கப் பாடுபடுவோம் என்றும் கமலா ஹாரிஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கத்தின்போது சவாலான பணிகளை மேற்கொண்ட முதல் நிலை பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் பாராட்டுக்கு உரியவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *